நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என திமுக கிராமசபை கூட்டத்தில் திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேத்தாக்குடி, செட்டிப்புலம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற திமுக கிராம சபை கூட்டங்களில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் என்.வி.காமராஜ், எஸ்.கே. வேதரத்தினம் ஆகியோா் பங்கேற்று பேசினா். ஒன்றியச் செயலாளா் என். சதாசிவம், பொதுக்குழு உறுப்பினா் மறைமலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வி.சோழன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

