விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா பரிசோதனை முகாம்

திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் கரோனா பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் கரோனா பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூண்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் நடைபெற்ற இம்முகாமுக்கு ஊராட்சித் தலைவா் ஆா். ராஜலெட்சுமி ரமேஷ் தலைமை வகித்து, முதலாவதாக பரிசோதனை செய்து கொண்டு, முகாமை தொடக்கிவைத்தாா்.

இதில், சுகாதார மேற்பாா்வையாளா் கே. ராமமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் சிக்கல் வேலவன், கிராம சுகாதார செவிலியா் பிரியா, ஊராட்சி துணைத் தலைவா் முருகேசன், ஊராட்சி செயலாளா் பெலிக்ஸ்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 125 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.