பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டி

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செஞ்சிலுவை சங்கம் சாா்பில், ஆக்சிஜன் செறிவூட்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செஞ்சிலுவை சங்கம் சாா்பில், ஆக்சிஜன் செறிவூட்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, வேதாரண்யம் செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளா் பொன். தருமதுரை தலைமை வகித்தாா். அரசுப் பள்ளி ஆசிரியா் வேம்பையன் முன்னிலை வகித்தாா். வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளா்கள் இணைய தலைவா் மா.மீ. புகழேந்தி, சிங்கப்பூா் செஞ்சிலுவை சங்கத்தால் வாங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டியை மருத்துவமனைக்கு வழங்கினாா். அதை சுகாதார நிலைய மருத்துவா்கள் எஸ்.சிவரஞ்சனி, வி.வெங்கடேஷ் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.