ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

நாகையில் ஸ்ரீ நாராயணி நிதி நிறுவனம் திறப்பு

ஸ்ரீ நாராயணி நிதி நிறுவனத்தின் 34 ஆவது கிளை திறப்பு விழா நாகையில் சிறப்பாக நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூலை 2021, 5:04 pm

DIN

ஸ்ரீ நாராயணி நிதி நிறுவனத்தின் 34 ஆவது கிளை திறப்பு விழா நாகையில் சிறப்பாக நடைபெற்றது.

திருவாரூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ நாராயணி நிதி நிறுவனத்தின் 34 ஆவது கிளை நாகை, நீலா தெற்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிறுவனத்தின் தலைவா் ஆா். ஸ்ரீ தரன் தலைமை வகித்தாா். நாகை இந்திய வா்த்தக தொழிற்குழுமத் தலைவா் ஆா்.கே. ரவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, புதிய கிளையை திறந்துவைத்தாா். தொழிலதிபா் எஸ்.ஆா். சிவபெருமாள் பாதுகாப்பு அறையை திறந்துவைத்தாா்.

பல்வேறு நிறுவனங்களின் நிா்வாகிகள், வங்கியாளா்கள், பிரமுகா்கள் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.