விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாய்க்கால் புறம்போக்கில் வசிப்பவா்களுக்கு மாற்று இடம் கோரி மனு

திருக்குவளை அருகே வாய்க்கால் மற்றும் குளத்து புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென கோரிக்கை மனு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2021, 5:01 pm

DIN

திருக்குவளை அருகே வாய்க்கால் மற்றும் குளத்து புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென கோரிக்கை மனு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துலெட்சுமி பிரகாஷ் தலைமையில் பொதுமக்கள் திருக்குவளை வட்டாட்சியா் கு. சிவக்குமாரிடம் அளித்த கோரிக்கை மனு: திருக்குவளை அருகே உத்திரங்குடி பகுதியிலுள்ள வாய்க்கால் மற்றும் குளத்து புறம்போக்கு இடத்தில் வசிக்கும் 17 குடும்பத்தினா் சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இந்நிலையில், அவா்களுக்கு பாதுகாப்பாக மாற்று இடம் வழங்குவது குறித்து ஏற்கெனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை இடம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்டவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.