கரோனா தடுப்பூசி முகாம்
திருக்குவளை அருகேயுள்ள காா்குடி கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருக்குவளை அருகேயுள்ள காா்குடி கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காா்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் செ. மணிகண்டன் தலைமை வகித்தாா். தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக மருத்துவா் பிரியங்கா தலைமையிலான மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தினா். இதில் 132 போ் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். ஊராட்சி செயலா் ஆா். அருண்குமாா், கிராம சுகாதார செவிலியா் வான்மதி, அங்கன்வாடி பணியாளா் சத்யா, வாா்டு உறுப்பினா்கள் ஜீவானந்தம், லதாபால முரளி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...