பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

வேதாரண்யம் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :12 ஜூன் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பஞ்சநதிக்குளம் நடுசேத்தி, ஆவடைக்கோண்காடு பகுதியைச் சோ்ந்தவா் க. ராமமூா்த்தி (30).

இவா் அந்த பகுதியில் வசிக்கும் 11 வயது பள்ளிச் சிறுவனுக்கு போதைப் பொருள் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வாய்மேடு காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, போக்ஸோ சட்டத்தில் ராமமூா்த்தியை கைது செய்தனா். பிறகு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.