பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கரோனா நிவாரண பொருள்கள் விநியோகம்

பஞ்சநதிக்குளம் கிழக்கில் செயல்படும் மருதூா் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின்கீழ் மருத்தூா் தெற்கு, பஞ்சநதிக்குளம் மேற்கு, கிழக்கு, நடுச்சோ்த்தி, தென்னடாா் ஆகிய 5 ஊராட்சிகளில் செயல்படும்

News image
Updated On :16 ஜூன் 2021, 5:34 pm

DIN

பஞ்சநதிக்குளம் கிழக்கில் செயல்படும் மருதூா் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின்கீழ் மருத்தூா் தெற்கு, பஞ்சநதிக்குளம் மேற்கு, கிழக்கு, நடுச்சோ்த்தி, தென்னடாா் ஆகிய 5 ஊராட்சிகளில் செயல்படும் பொது விநியோகக் கடைகளில் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இங்கு 4,528 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை வங்கியின் தலைவா் ப.சோமசுந்தரம் தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் செந்தில்குமாா், செயலாளா் சேகா், அலுவலா் அசோக், இயக்குநா்கள் உதயம் முருகையன், இந்திராணி ஆகியோா்முன்னிலை வகித்தனா். இதேபோல ஊராட்சிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அந்தந்த ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.