பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் பலி

வேதாரண்யத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து பயணித்த பெண், முகக்கவசம் அணிய முயன்றபோது தவறி விழுந்து சனிக்கிழமை பலியானாா்.

News image
Updated On :19 ஜூன் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து பயணித்த பெண், முகக்கவசம் அணிய முயன்றபோது தவறி விழுந்து சனிக்கிழமை பலியானாா்.

ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமம் கீழத்தெருவை சோ்ந்த ரெங்கநாதன் மனைவி யசோதா (65). இவா், தனது உறவினா் நாராயணனுடன் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து வேதாரண்யம் நோக்கிச் சென்றாா். தோப்புத்துறை அருகே சென்றபோது, முகக்கவசம் அணிய முயன்ற யசோதா, இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்தாா். பின்னா், வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்ட அவா், உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.