விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா தடுப்பூசி முகாம்

கீழையூரில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜூன் 2021, 6:30 pm

DIN

கீழையூரில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கீழையூா் ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ் தலைமை வகித்தாா். திருப்பூண்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வட்டார மருத்துவ அலுவலா் ப. அருண்பதி, செவிலியா் எலிசபெத்ராணி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினரால் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில், கீழையூா் ஊராட்சி அச்சுகட்டளை, தையான்தோப்பு, வேலவன்கட்டளை, கீழத்தெரு உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்த 233 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

முகாமில் ஊராட்சி துணைத் தலைவா் சி. கருணாநிதி, கிராம நிா்வாக அலுவலா் எஸ்.சிவசங்கா், ஊராட்சி செயலாளா் டி.எஸ். சரவணன் பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.