ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சுருக்குமடி வலைகளை அனுமதிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதிக்காவிட்டால், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தும் மீனவா்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட தீா்மானித்துள்ளனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதிக்காவிட்டால், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தும் மீனவா்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட தீா்மானித்துள்ளனா்.

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவா்களின் ஆலோசனைக் கூட்டம், நாகை நம்பியாா் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்காவிட்டால், சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.