நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கபசுரக் குடிநீா்

திருக்கடையூா் பகுதியில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

News image
Updated On :29 மே 2021, 5:02 pm

DIN

திருக்கடையூா் பகுதியில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

சிபிஎம் சாா்பில், அதன்கிளை செயலாளா் ஜீவானந்தம் சில நாள்களாக கபசுரக் குடிநீா் வீட்டில் தயாரித்து இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு கிராமங்கள்தோறும் அதிகாலைக்கு சென்று மக்களுக்கு வழங்கி வருகிறாா். திருக்கடையூா், அபிஷேகக்கட்டளை, பிச்சக்கட்டளை, காலக்கட்டளை, சீதைசிந்தாமணி, சிங்கானோடை உள்ளிட்ட கிராமங்களில் இதுவரை வழங்கியதாக அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.