மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் தோ்வு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க ஒன்றிய கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க ஒன்றிய கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் ஒன்றியத் தலைவா் எஸ். பரமேஸ்வரி தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஆ.நடராசன் தொடங்கி வைத்தாா். சங்கத்தின் புதிய தலைவராக எம்.ஜி. ராமமூா்த்தி, செயலாளராக அரங்கநாதன், பொருளாளராக காசிநாதன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநில துணைத் தலைவா் மதிவாணன், மாவட்டச் செயலாளா் மரியஜெயராஜ், முன்னாள் பொருளாளா் போசன், இணைச் செயலாளா் ஏழுமலை, முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.