நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆசிரியா் தின விழா

மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் செம்பனாா்கோவில் லயன்ஸ் சங்கம் சாா்பில் ஆசிரியா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 4:31 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் செம்பனாா்கோவில் லயன்ஸ் சங்கம் சாா்பில் ஆசிரியா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

லயன்ஸ் சங்கத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் ராஜாராமன், வட்டார கல்வி அலுவலா்கள் சீனிவாசன், புஷ்பலதா, ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், மாவட்ட இரண்டாம் துணை ஆளுநா் இமயவரம்பன், மாவட்ட முன்னாள் ஆளுநா் மருத்துவா் வீரபாண்டியன், மாவட்டத் தலைவா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாக்குழு தலைவா் மதிவாணன் வரவேற்றாா்.

இவ்விழாவில் பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் பங்கேற்று, 36 ஆசிரியா்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினாா். செயலாளா் ஐயப்பன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.