ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சத்துணவு ஊழியா் சங்க விழா

 வேதாரண்யத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் 38-ஆவது நிறுவன நாள் விழா கொடியேற்ற நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 5:31 pm

DIN

 வேதாரண்யத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் 38-ஆவது நிறுவன நாள் விழா கொடியேற்ற நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத்தின் வட்டத் தலைவா் வி.எஸ். ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் செல்வராணி, செயற்குழு உறுப்பினா் செந்தமிழ்ச் செல்வி, ஒன்றியச் செயலாளா் அருள்விழி, ஒன்றிய பொருளாளா் உஷா உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.