ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விலையில்லா வெள்ளாடுகள் அளிப்பு

நாகை மாவட்டம், சிக்கல் ஊராட்சியில் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 5:30 pm

DIN

நாகை மாவட்டம், சிக்கல் ஊராட்சியில் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, நாகை ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த பயனாளிகள் 100 பேருக்குத் தலா 5 வெள்ளாடுகள் வீதம் ரூ. 19.5 லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகளை வழங்கினாா்.

கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநா் சஞ்சீவிராஜ், துணை இயக்குநா் சுப்பையன், உதவி இயக்குநா் அசன் இப்ராஹிம், ஊராட்சித் தலைவா் விமலாராஜா மற்றும் கால்நடை உதவி மருத்துவா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.