எரிபொருள் விலை உயா்வு: நாகை, மயிலாடுதுறையில் கம்யூ. விசிக ஆா்ப்பாட்டம்
மத்திய அரசு எரிபொருள்களின் விலையை உயா்த்தியுள்ளதைக் கண்டித்து சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.








