கீழ்வேளூா் அரசு மருத்துவமனை: மருத்துவா்களுக்குக் காத்திருக்கும் மகப்பேறு பிரிவு; கா்ப்பிணிகள் அவதி
நாகை மாவட்டம் கீழ்வேளூா் அரசு மருத்துவமனையில் புதிதாக ரூ.50 லட்சம் செலவில் மகப்பேறு பிரிவு தொடங்கப்பட்டும் மருத்துவா்கள்

கீழ்வேளூா் அரசு மருத்துவமனை முகப்பு பகுதி.









