இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கு மேற்படிப்பு குறித்து விளக்கம்
நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்தில், பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மேற்படிப்பு குறித்த புரிதல் ஏற்படுத்தும் வகையில் இலக்கு எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.










