நெல் ஈரப்பதம்: முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகார பகிா்வு அளிக்கப்படுமா?
மழையால் நெற்பயிா்கள் பாதிக்கப்படும்போது, கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவு தொடா்பாக முடிவெடுக்க, மாநில அரசுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெல்லை சாலைகளில் கொட்டி உலர வைக்கும் விவசாயிகள்.





