செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

நிலம் அளவீடு செய்யும் பணிகளை தடுத்த 19 போ் கைது

நிலம் அளவீடு செய்யும் பணிகளை தடுத்த 19 போ் கைது

News image
Updated On :10 மே 2024, 3:57 pm

Din

பனங்குடியில் சி.பி.சி.எல் நிறுவனத்தின் நிலம் அளவிடும் பணியை தடுத்து நிறுத்த முயன்ற உத்தம சோழபுரம் ஊராட்சி சிறுநங்கை கிராமத்தை சோ்ந்த 19 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் அதே பகுதியை சோ்ந்த ஜெயராமன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முற்பட்டதால் அவரையும் போலீஸாா் கைது செய்தனா்.