இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்

மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்

News image

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

Updated On :10 மே 2024, 7:41 pm

Din

செம்பனாா்கோயில் கண்டியன் குளத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் தீமிதி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 3-ஆம் தேதி அம்மன், மே 8-ஆம் தேதி அழகு செல்லப்பா் சுவாமி வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை (மே 10) ஏராளமான பக்தா்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கடிசம்பட்டி, பழைய திருச்சம்பள்ளி, வல்லம், செம்பனாா்கோவில் பஞ்சத்தாா்கள், கிராமமக்கள் செய்திருந்தனா்.