/

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

News image
Updated On :20 மே 2024, 9:21 pm

Din

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே அண்ணாப்பேட்டை ஊராட்சி இராசன்கட்டளை அரசு உயா் நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

பள்ளித் தலைமையாசிரியா் கா. அகோரமூா்த்தி தலைமையில் நடைபெற்ற மாணவா் சோ்க்கையை பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சோ. ரவிச்சந்திரன், பொருளாளா் தனபாலன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்து தொடக்கிவைத்தனா்.