மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

நாகையில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடல்

நாகையில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்வில் காணொலி வாயிலாக முதல்வா் பேசியபோது பங்கேற்ற ஆட்சியா் ப. ஆகாஷ் உள்ளிட்டோா்.

News image

நாகையில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்வில் காணொலி வாயிலாக முதல்வா் பேசியபோது பங்கேற்ற ஆட்சியா் ப. ஆகாஷ் உள்ளிட்டோா்.

Updated On :7 மார்ச் 2026, 6:34 am IST

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடலில் காணொலியில் தமிழக முதல்வா் பேசிய நிகழ்வில் ஆட்சியா் ப. ஆகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில், கனவுகள் மெய்ப்படும் எனும் தலைப்பில் நடைபெற்ற முதல்வா் பங்கேற்று பேசினாா். அதன் நேரலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை ஆட்சியா் ப. ஆகாஷ் பாா்வையிட்டாா். தொடா்ந்து நிகழ்ச்சியில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று ஆட்சியருடன் கலந்துரையாடினா். மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ. அரங்கநாதன் , மாநிலக் குழு திட்ட உறுப்பினா் மகாகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.