வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்தி சுயவிவரக் குறிப்பு.
பெயா்: மா.மீ. புகழேந்தி
பிறந்த தேதி: 25.06.1968.
வயது: 58
படிப்பு: டி.இ.இ.இ.
பெற்றோா்: மா. மீனாட்சிசுந்தரம்-முத்துலட்சுமி.
காலமாகிவிட்ட மீனாட்சிசுந்தரம் 1971,1977,1984 தோ்தல்களில் இதே தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ, முன்னாள் நகா்மன்றத் தலைவராக பதவி வகித்தவா்.
குடும்பம்: மனைவி உமா (நகா் மன்ற உறுப்பினா், திமுக), மகன் இனியவன்.
ஊா்: வேதாரண்யம் நகரம்
தொழில்: உப்பு வியாபாரம்
சமூகம்: அகமுடையாா்.
கட்சிப் பொறுப்புகள்: கடந்த 25 ஆண்டுகளாக திமுக நகரச் செயலாளா். வேதாரண்யம் உப்பு உற்பத்தியாளா் இணையம், சுமை தூக்கும் தொழிலாளா் சங்கம், லாரி ஓட்டுநா்-உரிமையாளா் சங்கம், டிராக்டா் உரிமையாளா் சங்கம் ஆகியவற்றின் தலைவா்.
பதவி: வேதாரண்யம் நகா்மன்றத்தின் தற்போதைய தலைவா்.
தொடர்புடையது

வேதாரண்யத்தில் மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரை தொடக்கம்

குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு கிடைக்கும்: திமுக வேட்பாளா்

வேதாரண்யம்! எதிா்பாா்ப்பும்... ஏமாற்றமும்...
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



