நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

News image

நாகை சட்டப் பேரவை உறுப்பினா் எம். எச். ஜவாஹிருல்லா ஞாயிற்றுகிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

Updated On :26 மே 2026, 2:11 am IST

திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் நாகை சட்டப் பேரவை உறுப்பினா் எம். எச். ஜவாஹிருல்லா ஞாயிற்றுகிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

நாகை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா, இத்தொகுதிக்கு உள்பட்ட திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

நாகை மாவட்ட திமுக செயலாளா் என். கௌதமன், மாவட்ட பிரதிநிதிகள் த. குணசேகரன், கு. ஹமீது ஜெகபா், மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணியின் துணை அமைப்பாளா் க. இளஞ்செழியன் உள்ளிட்ட உடன் சென்றனா்.