மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கூத்தாநல்லூர் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் 

கூத்தாநல்லூர் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Published On :

கூத்தாநல்லூர் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகர திமுக அவைத் தலைவர் எஸ்.வி. பக்கிரிசாமி தலைமை வகித்தார். நகர செயலாளர் எஸ்.எம். காதர் உசேன் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி ஜெ. குமரேசன் வரவேற்றார். கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்தும், கடைமடை  வாய்க்காலுக்கு தண்ணீர்  வருவதற்கு வழிவகை செய்யத் தவறியதாக மாநில அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், விழுப்புரத்தில் நடைபெறவுள்ள திமுக மாநாட்டில் திரளானோர் பங்கேற்பது என்றும், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற தயாராக இருக்க வேண்டுமென உறுதி ஏற்கப்பட்டது. 
கூட்டத்தில், திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், நகர துணைச் செயலாளர் சச்சு ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர பொருளாளர் அமீர்தீன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.