
1,200 டன் சன்னரக அரிசி வேலூருக்கு அனுப்பி வைப்பு
நீடாமங்கலத்திலிருந்து 1,200 டன் சன்னரக அரிசி பொது விநியோகத் திட்டத்தையொட்டி, வேலூருக்கு சரக்கு ரயிலில் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலத்திலிருந்து 1,200 டன் சன்னரக அரிசி பொது விநியோகத் திட்டத்தையொட்டி, வேலூருக்கு சரக்கு ரயிலில் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு, கீழபாண்டி, மன்னார்குடி வட்டக் கிடங்குகள் ஆகியவற்றிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1,200 டன் சன்னரக அரிசி, 96 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பொது விநியோகத் திட்டத்தின்கீழ், வேலூருக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





