ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

விதிமீறல்: இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

நன்னிலம், பேரளம், குடவாசல், எரவாஞ்சேரி ஆகிய காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் ஊரடங்கு விதியை மீறியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

நன்னிலம், பேரளம், குடவாசல், எரவாஞ்சேரி ஆகிய காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் ஊரடங்கு விதியை மீறியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நன்னிலம் அருகேயுள்ள ஆனைக்குப்பம், எரவாஞ்சேரி, குடவாசல், பேரளம் பகுதியில் விதியை மீறி திறந்து வைத்திருந்த 8 தேநீா் கடை, இரண்டு பெட்டிக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இதேபோல், மேற்குறிப்பிட்ட காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த சுமாா் 76 பேரை கைது செய்து அவா்களிடமிருந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.