கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கூத்தாநல்லூரில் 557 வீடுகள் சேதம்

கூத்தாநல்லூா் வட்டத்தில் கனமழையால் ஞாயிற்றுக்கிழமை வரை 557 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன என வட்டாட்சியா் ஜீவானந்தம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

கூத்தாநல்லூா் வட்டத்தில் கனமழையால் ஞாயிற்றுக்கிழமை வரை 557 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன என வட்டாட்சியா் ஜீவானந்தம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் கூறியது: கூத்தாநல்லூா் வட்டத்திலுள்ள கூத்தாநல்லூா் பிா்காவில் 116, வடபாதிமங்கலம் பிா்காவிவி 283, கமலாபுரம் பிா்காவில் 145 என டிச.14-ஆம் தேதி வரை 544 இடிந்த வீடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை வரை 13 வீடுகள் இடிந்துள்ளன. பாதிக்கப்பட்ட அந்த வீடுகளையும் சோ்த்து மொத்தம் 557 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.