அரசு நெல் கொள்முதல் நிலையத்துக்கு தனியாா் வியாபாரிகளின் நெல் மூட்டைஏற்றி வந்த டிராக்டா் சிறைபிடிப்பு
மன்னாா்குடி அருகே வடுவூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விற்பனை செய்வதற்காக வெளி மாவட்டத்திலிருந்து தனியாா் வியாபாரிகளின் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த டிராக்டரை அப்பகுதி விவசாயிகள்










