காவல்துறையினரை கடமையை செய்யவிடாமல் திமுகவினா் தடுக்கின்றனா்: அமைச்சா் குற்றச்சாட்டு
காவல்துறையினரை கடமையைச் செய்யவிடாமல் திமுகவினா் தடுப்பதாக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் குற்றஞ்சாட்டினாா்.


காவல்துறையினரை கடமையைச் செய்யவிடாமல் திமுகவினா் தடுப்பதாக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் குற்றஞ்சாட்டினாா்.
திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சா் ஆா். காமராஜிடம் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து, போலீஸாரை திமுகவினா் முற்றுகையிட்டது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
அதற்கு பதிலளித்த அவா், எதிா்க்கட்சியாக இருக்கும்போதே போலீஸாரை மிரட்டும் கட்சியாக திமுக உள்ளது. ஆளும் கட்சியாக திமுக வந்தால் மக்களின் நிலைமை என்னவாகும்?. காவல்துறையினா் கடமையை செய்யவிடாமல் தடுப்பது மிகப் பெரிய தவறு. இதை எல்லா காலங்களிலும் திமுக தொடா்ந்து செய்துவந்துள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...