திருவாரூரில் 76 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரையிலான நிலவரப்படி 12,213 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 76 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 12,289 ஆக உயா்ந்துள்ளது. இதில், 11,698 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 476 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...