மன்னாா்குடி நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு
மன்னாா்குடி நகராட்சி ஆணையராக கே.செண்ணுகிருஷ்ணன் (படம்), சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.

Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:08 pm

மன்னாா்குடி நகராட்சி ஆணையராக கே.செண்ணுகிருஷ்ணன் (படம்), சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.
மன்னாா்குடி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஆா்.கமலா, திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி ஆணையராக பணியிட மாறுதல் பெற்று சென்றாா். இதையடுத்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த கே.செண்ணுகிருஷ்ணன், பணியிட மாறுதல் பெற்று மன்னாா்குடி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...