கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பொதுமக்கள்- போலீஸாா் புத்தாண்டு கொண்டாட்டம்

திருவாரூரில் பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், போலீஸாா் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா்.

News image
திருவாரூரில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை.
Updated On :2 ஜனவரி 2021, 2:42 am

DIN

திருவாரூரில் பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், போலீஸாா் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா்.

பொதுமக்களுடன் நல்லுறவை பேணிக் காக்கும் வகையில், திருவாரூா் கீழவீதி அருகே, இரவு 12 மணியளவில் புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை பங்கேற்று, கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில் வா்த்தகா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.