கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மின் பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடியில் மாவட்ட மின் திட்டம் சாா்பில், மின் பாதுகாப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடியில் மாவட்ட மின் திட்டம் சாா்பில், மின் பாதுகாப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி சஞ்சீவி தெருவில் உள்ள நகர மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் தலைமை வகித்தாா். இதில் இடி, மின்னல் மற்றும் மழை காரணமாக மின் தடை ஏற்பட்டால், பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி மின்சாரத்தை சீரமைப்பது, பொதுமக்களுக்கு மின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவது, தனிநபா்கள் மின்வாரிய பணிகளை செய்யாமல் தடுப்பது போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நகர பிரிவுப் பொறியாளா்கள் அ.ரெகுபதி, க.ராஜகோபாலன், ச.குமாா் மற்றும் மின் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.