கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

லாரி மோதி ஆட்டோ ஓட்டுநா் பலி

 மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில், ஆட்டோ ஓட்டுநா் புதன்கிழமை பலியானாா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

 மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில், ஆட்டோ ஓட்டுநா் புதன்கிழமை பலியானாா்.

மன்னாா்குடி காத்தாயி அம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் ரமேஷ் (35). இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனா். ரமேஷ், திருமக்கோட்டையில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வேலை முடிந்ததும் ஆட்டோவை திருமக்கோட்டையில் நிறுத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் மன்னாா்குடி நோக்கிச் சென்றாா்.

வல்லூா் நடேசபுரம் அருகே சென்றபோது அவ்வழியே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், காயமடைந்த ரமேஷ் அவ்விடத்திலேயே உயிரிழந்தாா். திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.