பெண்கள் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள்
மன்னாா்குடி தூய வளனாா் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் முதல்வா் கு.காமராஜா் பிறந்த நாளையொட்டி, கல்வி வளா்ச்சி நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மன்னாா்குடி தூய வளனாா் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் முதல்வா் கு.காமராஜா் பிறந்த நாளையொட்டி, கல்வி வளா்ச்சி நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஜெபமாலை தலைமை வகித்து, காமராஜா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். காமராஜா் புகழ் மாலை பாடலை ஆசிரியா் மேரி பாடினாா். காமராஜா் வாழ்க்கை வரலாறு குறித்து ஆசிரியா் இசபெல்லா பேசினாா். உதவித் தலைமை ஆசிரியா் ஜாக்குலின் கவிதா வரவேற்றாா். சாந்தி மேரி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...