கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மன்னாா்குடி: 2026 பேருக்கு கரோனா தடுப்பூசி

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 9 இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற முகாம்களில் 2026 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :16 ஜூன் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 9 இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற முகாம்களில் 2026 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா ஏற்பாட்டின்படி, மின்னும் மன்னை திட்டத்தின் கீழ், மன்னாா்குடி தொகுதிக்கு உள்பட்ட மேலநாகை ஊராட்சி தொடக்கப் பள்ளி, கீழநெம்மேலி ஊராட்சி தொடக்கப் பள்ளி, துளசேந்திரபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி, தென்பாதி ஊராட்சி நடுநிலைப் பள்ளி, நீடாமங்கலம் பகுதி காரக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி, சித்தமல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நல்லிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அகரபொதக்குடி ஆய்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோட்டூா் பகுதி சேரி ஊராட்சி தொடக்கப் பள்ளி என 9 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

இம்முகாம்களில் 18 வயது முதல் 45 வயது வரையிலான 2026 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.