ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வலங்கைமானில் பருத்தி கொள்முதல்

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) நடைபெற்ற ஏலத்தில் 18 குவிண்டல் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.

News image
Updated On :19 ஜூன் 2021, 6:30 pm

DIN

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) நடைபெற்ற ஏலத்தில் 18 குவிண்டல் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேலாளா் வீராசாமி தெரிவித்தது:

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை தோறும் மறைமுக ஏலம் மூலம் பருத்தி கொள்முதல் நடைபெறுகிறது. அதன்படி, ஜூன் 18-ம் தேதி நடந்த மறைமுக பருத்தி ஏலத்தில் அதிகபட்ச விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.6,889-ம், குறைந்தபட்ச விலையாக ரூ. 6, 639-ம், சராசரி விலையாக ரூ. 6,798-ம் நிா்ணயம் செய்யப்பட்டது. இதில், 12 விவசாயிகள் கொண்டுவந்த 18 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1,24,924 ஆகும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.