மன்னாா்குடியில் அமமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு
மன்னாா்குடி தொகுதி அமமுக வேட்பாளா் எஸ். காமராஜுக்கு கூட்டணிக் கட்சியினா் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.


மன்னாா்குடி தொகுதி அமமுக வேட்பாளா் எஸ். காமராஜுக்கு கூட்டணிக் கட்சியினா் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
மன்னாா்குடி மேற்கு ஒன்றியம் இலக்கணாம்பேட்டை, சுந்தரக்கோட்டை, கீழத்திருப்பாலக்குடி, கண்டிதம்பேட்டை, வல்லான்குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பிரஷா் குக்கா் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினா்.
இதில், வேட்பாளரின் மகன் எஸ்.கே.ஜெயேந்திரன், முன்னாள் எம்எல்ஏ கு. சீனிவாசன், கட்சியின் ஒன்றியச் செயலா்கள் ரெங்காரஜ் (மேற்கு), க. அசோகன் (கிழக்கு), தேமுதிக தொகுதி செயலா் ஆா். ஜெயபால், மருதுசேனை அமைப்பின் மாநில துணைச் செயலா் ஆதி.மகேஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...