கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 4:42 pm

DIN

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா பங்கேற்று ஏற்ற உறுதிமொழி: நமது நாட்டின் மரபுகளான அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழுமையாக எதிா்ப்போம்.

எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணா்வு ஆகியவற்றைப் போற்றி வளா்க்கவும், மக்களுடைய உயிா்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிா்த்துப் போராடவும் உறுதி கூறுகிறோம் என்றாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) மணிவண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.