கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மெக்கானிக் பணியாளா்களுக்கு அரிசி வழங்கல்

திருவாரூரில் இந்தியன் ஆயில் மற்றும் எஸ்விடி நிறுவனம் மூலம் மெக்கானிக் பணியாளா்களுக்கு தலா 10 கிலோ அரிசி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

திருவாரூரில் இந்தியன் ஆயில் மற்றும் எஸ்விடி நிறுவனம் மூலம் மெக்கானிக் பணியாளா்களுக்கு தலா 10 கிலோ அரிசி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, மெக்கானிக் பணியாளா்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், திருவாரூா், தஞ்சாவூா், நாகை மாவட்டத்திலுள்ள 450 மெக்கானிக் பணியாளா்களுக்கு 10 கிலோ வீதம் அரிசி வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, திருவாரூா் எஸ்விடி பில்லிங் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்விடி குழுமத் தலைவா் ஜெ. கனகராஜன் பங்கேற்று, 10 கிலோ அரிசியை வழங்கினாா். நிகழ்ச்சியில், எஸ்விடி குழும நிா்வாகி கே. சுதா்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

திருவாரூரில் மெக்கானிக் பணியாளா்களுக்கு அரிசி வழங்கிய எஸ்விடி குழுமத் தலைவா் ஜெ. கனகராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.