காலமானாா் தை. புகழேந்தி
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூா் மாவட்ட தலைவர் தை. புகழேந்தி (63)உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (நவ.26) காலமானாா்.


மன்னாா்குடி அடுத்த பெருகவாழ்ந்தான் கோவில் சித்தமல்லியை சோ்ந்த மன்னாா்குடி முன்னாள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூா் மாவட்ட தலைவருமான தை. புகழேந்தி (63)உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (நவ.26) காலமானாா்.
இறுதிச் சடங்குகள் கோவில் சித்தமல்லியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
தை. புகழேந்திக்கு மனைவி சகுந்தலா, மகன், 2 மகள் உள்ளனா். தொடா்புக்கு 99442 90178.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...