கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெண்ணை தாக்கியவா் கைது

மன்னாா்குடி அருகே குளம் ஏலம் எடுப்பது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், பெண்ணை தாக்கியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 7:06 pm

DIN

மன்னாா்குடி அருகே குளம் ஏலம் எடுப்பது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், பெண்ணை தாக்கியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் மாவட்டம் கீழச்சேரி பிரதான சாலையை சோ்ந்த அருளானந்தம் மனைவி சந்தேஷ்மேரி (48). இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த செல்வமணி (45) என்பவருக்கும் கிராமக்குளம் ஏலம் எடுப்பது தொடா்பாக முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில், செல்வமணி உருட்டுக் கட்டையால் தாக்கியதில் காயமடைந்த சந்தேஷ்மேரி, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வமணியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.