கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வடுவூா், கோவில்வெண்ணியில் நாளை மின்தடை

வடுவூா், கோவில்வெண்ணி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.26) மின்தடை செய்யப்படுகிறது.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

வடுவூா், கோவில்வெண்ணி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.26) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அ. செங்குட்டுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வடுவூா், கோவில்வெண்ணியில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன.

எனவே, வடுவூா் பிரிவுக்கு உள்பட்ட வடுவூா், மூவா்கோட்டை, எடமேலையூா், எடகீழையூா், சாத்தனூா், நெய்வாசல் ஆகிய பகுதிகளிலும், கோவில்வெண்ணி பிரிவுக்கு உள்பட்ட கோவில்வெண்ணி, நகா், காளாச்சேரி, முன்னவால்கோட்டை, மேலபூவனூா், நத்தம், அதனூா், சோனாப்பேட்டை, செட்டிச்சத்திரம், சிக்கப்பட்டு, அம்மாப்பேட்டை, கருப்பு முதலியாா்கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூா், சோ்மாநல்லூா், முனியூா், அவலியாநல்லூா் ஆகிய பகுதிகளிலும் அன்று காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.