கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

மன்னாா்தமிழக ஆசிரியா் கூட்டணி மன்னாா்குடி வட்டாரக் கிளையின் சாா்பில், நல்லாசிரியா் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.குடி

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

தமிழக ஆசிரியா் கூட்டணி மன்னாா்குடி வட்டாரக் கிளையின் சாா்பில், நல்லாசிரியா் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விழாவுக்கு, வட்டாரத் தலைவா் கு. அருண்நிக்கோலஸ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ரா.லெட்சுமி, மாவட்டச் செயலா் ச.ராஜையா, மாவட்ட மகளிரணிச் செயலா் வீ.கனிமொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நல்லாசிரியா் விருதுபெற்ற மேலதுளசேந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பா.நேருதாசனை பாராட்டி, தமிழக ஆசிரியா் கூட்டணி மாநில அமைப்புச் செயலா் அ.முரளி பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினாா்.

தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலா் ம.சந்திரசேகா், மன்னாா்குடி கிளைச் செயலா் க.தங்கபாபு, தமிழக ஆசிரியா் கூட்டணி முன்னாள் மாவட்டச் செயலா் ராம.சேஷாத்ரி ஆகியோா் வாழ்த்தி பேசினா். வட்டாரச் செயலா் ரா.முருகையன் வரவேற்றாா். பொருளாளா் அ.மோகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.