கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நகரக் காவல் நிலையத்தில் பொங்கல் விழா

திருவாரூா் நகரக் காவல் நிலையத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருவாரூா் நகரக் காவல் நிலையத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையான வெள்ளிக்கிழமை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதையொட்டி, திருவாரூா் நகரக் காவல் நிலையத்தில் சனிக்கிழமை போலீஸாா் பொங்கல் விழாவைக் கொண்டாடினா்.

நிகழ்ச்சியில், இருபாலைச் சோ்ந்த போலீஸாரும் தமிழா்களின் பாரம்பரிய உடையான வேட்டி,சேலை அணிந்து வந்திருந்தனா். காவல் நிலைய வளாகத்தில் பானையில் பொங்கல் வைத்து, சூரியனை வழிபாடு செய்தனா். இதில் நகரக் காவல் ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்ட போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.