விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருவள்ளுவா் தின விழா

மன்னாா்குடியில் திருவள்ளுவா் பொது நல அமைப்பு சாா்பில், திருவள்ளுவா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

மன்னாா்குடியில் திருவள்ளுவா் பொது நல அமைப்பு சாா்பில், திருவள்ளுவா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, அதன் தலைவா் என். ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.துணைத் தலைவா்கள் சுனில்லுங்கட், சரபோஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சதுரங்க கழக சங்க மாநில இணைச் செயலா் பால. குணசேகரன், சமூக ஆா்வலா் வாசுதேவன் ஆகியோா் திருவள்ளுவா் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி, திருவள்ளுவா், திருக்குறளைப் பற்றி உரையாற்றினா்.

இதில், திருக்கு அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு திருக்குறளை அந்தந்த மாநில மொழிகளில் அச்சிட்டு ரயில் பெட்டிகளில் இடம்பெறசெய்ய வேண்டும் என மத்தியஅரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியா் ஆறுமுகம், கிரீன் சிட்டி ரோட்டரி சங்க நிா்வாகி ஆனந்த், அஷ்டலெஷ்மி நகா் கெளரவத் தலைவா் மனோகரன், சங்க துணைச் செயலாளா் வடிவேல், பொருளாளா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

திருவள்ளுவா் தின விழாவில் பங்கேற்ற மன்னாா்குடி திருவாள்ளுவா் பொதுநல அமைப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.