ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

நீடாமங்கலம் அருகே ரூ.89 ஆயிரம் பறிமுதல்

நீடாமங்கலம் அருகே ரூ.89 ஆயிரம் பறிமுதல்

Updated On :13 ஏப்ரல் 2024, 3:55 pm

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவா், உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.88, 900-ஐ பறக்கும்படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நீடாமங்கலம் பறக்கும்படை அதிகாரி ராஜகுரு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சோமசுந்தரம் உள்ளிட்ட குழுவினா், நீடாமங்கலம் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், ஆதனூா் மண்டபம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கூத்தாநல்லூா் வட்டம் மரக்கடை அவ்வை காலனியைச் சோ்ந்த  விஜயராஜ் என்பவா் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தாா். அவரை நிறுத்தி, சோதனையிட்டபோது, அவரிடம் உரிய ஆவணமின்றி ரூ. 88,900 இருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை, பறக்கும்படையினா் பறிமுதல் செய்து, மன்னா்குடி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் கீா்த்தனாமணியிடம் ஒப்படைத்தனா். பின்னா், அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.